30 படங்கள் உங்களுக்காக: இஸ்லாத்தின் பார்வையில் தவறான களியாட்டங்கள் இடம்பெறவில்லை ஆனாலும் சில சகிக்க முடியாத சம்பவங்களும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் என்று கருதும் சில சம்பவங்களும் இடம்பெற்றது மொத்தமாக பார்க்கும் போதும் தேவையான ஒன்றாகவே தெரிகிறது , யாழ்பாணம் நிகழ்சிகளுக்கு வராதவர்களும் கூட வர தவறி விட்டோமே என்று யோசிக்கவைத்துள்ளது எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. இருந்தது ஆனால் சில விடயங்கள் தவிர்க்க பட்டிருந்தால் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கும் யாழ் முஸ்லிம்கள்.
21 வருடம் அடக்கி வைத்த ஆசைகளை நான்கு நாட்களில் அடைய துடிக்கும் அவர்கள் வேகம் இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் தவறுகை திருத்தி மேலும் சிறப்பாக பித்அத், சிர்க் இன்றி செய்ய யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிராத்திகிறது . சில படங்களை தவிர்த்து சில படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .
பள்ளிக்கு என்ன அநியாயம் செய்து வைத்திருக்கின்றார்கள்??
ReplyDeleteவெசாக் தின பன்சலை போலல்லவா உள்ளது.
அடுத்து, புகைப்படங்களை வெறுமனே போட்டிருக்காமல்,
வீதியின் பெயர்கள், இருக்கும் நபர்களின் பெயருடன் வெளியிட்டிருந்தால்
நன்றாக இருந்திருக்கும்.
@ AnonymousFeb 8, 2012 11:04 PM
ReplyDeletelol... you comment about vesak day Pansala is laughable.
Jaffna muslims , means currently involved jaffna muslims seems education islamically and otherwise. Hope this situation will be rectified soon once they get themselves educated. In fact we should feel sorry for them. May almighty accept them and grant them the best in both the worlds.