யாழ்ப்பாணத்தின்
முஸ்லிம்கள் சில நூறு குடும்பங்கள்தான் வாழ்கிறது அதிலும் மிகவும் வறுமையான
குடும்பங்கள்தான் மிகவும் அதிகம் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண நகரில்தான்
வாழ்கிறார்கள் ஆனால் யாழ்பாணத்தில் மட்டுமல்ல யாழ் புறநகர் பகுதிகளான
நெய்னா தீவு , சுன்னாகம், பருத்தித்துறை ,மண்கும்பான் போன்ற பகுதிகளிலும்
முஸ்லிம்கள் அதிகமாக வர்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்,
வாழ்ந்துள்ளார்கள் அதற்கு அதிகமான சான்றுகள் உள்ளது , அந்த
சான்றுகளில் ஒன்றாக அங்குள்ள பள்ளிவாயல்கள் உள்ளன அவற்றில் , நெய்னா தீவு , பருத்தித்துறை , பள்ளிகளின் பதிவை
எமது யாழவன் தருகிறார் பாருங்கள்.
செய்யப்படவேண்டிய காரியங்கள் நிறையவே
இருக்கிறது நாம் தொடர்ந்து சொல்வோம் செல்வோம் ....!!! நீங்களும் பயணிக்க
தயாரா ??, யாழ்பாணத்தில் எமது இருப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எமது பயணம்
இன்ஷாஅல்லாஹ் நிற்காது .
No comments:
Post a Comment