கடந்த வாரம் , கொழும்பு மற்றும் புத்தளத்தில் யாழ் முஸ்லிம் பிரச்சைகள் கொமிட்டி இரு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது அதில் யாழ் அரச அதிகாரிகள் யாழ் முஸ்லிம்கள் பற்றி தெரிவித்துள்ளதாக ஊடகங்ளில் வெளியான தகவல்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் போது மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று: குறித்த யாழ் அரச அதிகாரிகளிடம் இது தொடர்பாக நேரடியாக விஜயம் செய்து விளக்கம் கோருவது . இரண்டு: இடம் பெரும் சந்திப்பு தொடர்பான விடயங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பது மூன்று : இவ்வாறான பொய்யான தகவகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment