Friday, December 30, 2011

யாழ் மாநகரை சபை உறுபினர்களை கீழ்த்தரமாக ஏசிய விந்தன்


வீடியோ:யாழ். மாநகர சபையின் சட்டத்தரணி ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகள் தொடர்பாக உரையாற்ற ஆரம்பிக்கும்போது, எதிரணியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று கீழ்த்தரமாக கதைத்துள்ளதுடன் யாழ் மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ் அவர்களை பேசவிடாது வன்முறையில் ஈடுபட்டுள்ளார்


யாழ். மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான இந்த நீதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள விடாது பலர் கடுமையான எதிர்ப்பையும் கடுமையான வன்முறைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இந்த நீதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது . அது தொடர்பான உங்களுக்கு எமது வீடியோ


No comments:

Post a Comment