இது யாழ் முஸ்லிம் மண்ணின் செய்தி: யாழ்ப்பாண
முஸ்லிம்களுக்கு சொந்தமான கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750
ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான காணிகளை மீள பெற்று கொள்வது தொடர்பாக
அந்த பிரதேச காணிகளின் சொந்தகாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள்
பெற்றுக்கொள்ள தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கும்
நோக்கியில் ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று புத்தளத்தில் புத்தளம்
தில்லையடியில்இடம்பெற்றுள்ளது .
கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில்
750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான முஸ்லிம்களுக்கு சொந்தமான
காணிகளில் பெரும்பாலானவை தற்போதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால் அவை
தொடர்பான உடனடியாக உரியவர்கள் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment