Tuesday, December 27, 2011

பசுமையான பழைய நினைவுகளை தூண்டும் படம்

இது 'யாழ்முஸ்லிம்மண்ணின்' செய்தி: உங்களிடம் உள்ள பசுமையான பழைய நினைவுகளை கிழரும் இந்தபடம் . வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தாகி விட்ட பிறகு அதைப் பற்றித் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதை பசுமையான பழைய நினைவுகளை கிழரும் என்போம். 25 வருஷத்துக்கு முன் பார்த்த ஒரு நகரம், அதன் பாடசாலை ,அதன் அதிபர் ,சக மாணவர்கள் எத்தனை இன்பமான நினைவுக் கிழறல். எம்மில் சிலர் இரண்டு ஆண்டுக்கு முந்தி செய்த கல்யாணம் , போன வாரம் சாப்பிட்ட பால் சூரா, நேற்று பார்த்த படம் இவைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து ஆனந்தப் படுவது உண்டு .

ஆனால் சுமார் இரண்டு சதாப்தத்திற்கு முன்பு எடுத்துள்ள படம் இது எத்தனை பசுமையான பழைய நினைவுகளை தருகின்றது ஆனால் நம்மில் பலர் இப்போதிருக்கும் நிலைமையை அலுத்துக் கொண்டு, வரப் போகிறதைப் பற்றி மட்டும் நினைத்து கொண்டிடு பிறந்த மண்ணுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருகின்றனர் நம்மில் எத்தனை பேர்! நாம் ஒடுக்கப் பட்டுள்ளதையும் விரட்டபட்டுள்ளதையும் வழியாக உணருகின்றார்கள் ? சரி அது இருக்கட்டும் இந்த படத்தை நன்றாக பாருங்கள் பல விடயங்கள் புலப்படும்

1 comment:

  1. Good job keep it pls publish only Jaffna Muslim news and closely related news

    ReplyDelete