ஆழிபோரலை அனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சனி செலுத்தும் முகமாக இன்று முற்பகல் 9.25 யிலிருந்து இரண்டு நிமிட மௌன அஞ்சனி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை வேளையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கையில் மாத்திரமின்றி இந்தியா, மலேசியா, இந்தோனேசியா உட்பட பலநாடுகளில் லட்சக்கனக்கான உயிர்களை காவு கொண்டது. இந்த நிலையில் இன்று அதன் ஏழாவது ஆண்டாக அமைகின்றது.
No comments:
Post a Comment